அத பாத்தவுடனே விழுந்துட்டோம்!.. ஆடையை மேலே தூக்கி சூடேத்தும் ஹனி ரோஸ்...
மலையாளம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ஹனி ரோஸ். 15 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை இவர்.
ஆனால், இப்போதுதான் அதிகம் பிரபலமாக துவங்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது தெலுங்கில் பாலையாவுடன் அவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம்தான்.
இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டதோடு ஹனி ரோஸுக்கு ரசிகர்களையும் உருவாக்கி தந்துள்ளது. தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சினிமாவி நடிப்பது மட்டுமின்றி கேரளாவில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் வந்தாலே அங்கு அவரை பார்க்க ரசிகர்களின் கூட்டமும் கூடிவிடுகிறது.
அதோடு, கவர்ச்சியாக புடவையணிந்து கட்டழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கென எனவே தனி ரசிகர் கூட்டமுண்டு.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் சிவந்த மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.