ப்பா என்னா உடம்புடா சாமி!.. தளதள மேனியை காட்டி தவிக்கவிட்ட ஹனி ரோஸ்!..

by சிவா |
honey
X

honey

கேரளாவை சேர்ந்தவர் ஹனி ரோஸ். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் முதல் கனவே என்கிற படம் மூலம் அறிமுகமானார்.

honey

honey

அதன்பின் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதிகமாக நடித்தது மலையாள திரைப்படங்களில்தான். மலையாளத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஹிட் அடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

honey

honey

இதையடுத்து, தற்போது மீண்டும் லைம் லட்டுக்கு வந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. அவரின் வாளிப்பான உடம்பை பார்த்து ரசிகர்கள் தூக்கமில்லாமல் தவித்து வருகின்றனர்.

honey

இதை புரிந்து கொண்டு வளஞ்சி நெளிஞ்சி போகும் தனது உடம்பை காட்டி போட்டோஷூட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

honey

இந்நிலையில், சமீபத்தில் கிளுகிளுப்பான உடையில் ரசிகர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

honey

honey

Next Story