Categories: Entertainment News

எங்க கண்ட்ரோல்ல கை வைக்காத செல்லம்!.. வழுவழு உடம்பை காட்டும் ஹனி ரோஸ்…

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருபவர் ஹனி ரோஸ். தமிழில் இவர் நடித்தது குறைவான திரைப்படங்கள் என்றாலும் தெலுங்கில் அதிகமாக நடித்துள்ளார்.

honey

மலையாளத்தில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். குறிப்பாக கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சொக்க வைத்தவர் இவர்.

தற்போது இவரின் மார்க்கெட் மலையாளத்தில் எகிறியுள்ளது. இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடி போக்குவரத்து நெரிசலே ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு ஹனி ரோஸும் பல விழாக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் இவர் நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் பெரிய ஹிட் அடித்துள்ளது.

மார்க்கெட்டை தக்க வைக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட ஹனி ரோஸ் வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சிக்கென்ற உடையில் பால் மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் ஹாட் பீட்டை அதிகரித்துள்ளது.

honey
Published by
சிவா