கொழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு!.. எல்லா ஆங்கிளிலும் காட்டும் ஹனி ரோஸ்…

honey rose
கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இடையிடையில் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, கந்தவர்வன், பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாகவே மலையாளத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக தெலுங்கு நடிகர் பாலையாவுடன் ஹனி ரோஸ் ஜோடி போட்டு நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. எனவே, ஹனிரோஸ் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் நடித்து வரும் படங்களில் வெற்றியால் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள ஹனி ரோஸ் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

இவர் செல்லும் இடமெங்கும் இவரைக்காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கவர்ச்சிகரமான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் ஹனி ரோஸ் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
