ஒரு பக்கம் ஏறி..ஒரு பக்கம் இறங்கி!.. ஏடாகூடமான உடையில் ஹனி ரோஸ்...
by சிவா |
X
மலையாள நடிகையான ஹனி ரோஸ் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி என சில திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் பாலையாவுடன் அம்மணி ஜோடி போட்டு நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவில் வசூலில் சக்கை போடு போட்டது.
தற்போது மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கியுள்ளார்., இதனால், இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்துள்ளது.
எனவே, மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட ஹனி ரோஸ் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹனி ரோஸின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story