உன் உடம்ப பாத்தாலே வெறியேறுது!... பால்மேனியை படம் போட்டு காட்டும் ஹனி ரோஸ்....
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட ஹனி ரோஸ் பல வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டாவது திரைப்படமே தமிழில் நடித்தார்.
தமிழில் சிங்கம் புலி, முதல் கனவே, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை இவர்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஹனி ரோஸை தெலுங்கிலும் பிரபலப்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கேரளாவில் பல நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையெல்லாம் விட பளபளப்பான உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.
இந்நிலையில், பிங்க் கலர் புடவையில் பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.