இப்படி காட்டினா ஜூம் பண்ணி பாப்போம்!.. வயசு பசங்களை கெடுக்கும் ஹனி ரோஸ்…
கேரள மாநிலத்தை சேர்ந்த ஹனி ரோஸ் பல வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஹனி ரோஸ் நடித்த இரண்டாவது திரைப்படமே முதல் கனவே என்கிற தமிழ் திரைப்படம்தான். தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.
துவக்கம் முதலே அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த நடிகை இவர். தமிழில் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கும் பாலைய்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும் வசூலில் சக்கை போடு போட்டது.
இந்த படத்தில் பாலைய்யாவுக்கு அம்மாவாகவும், தன்னை விட அதிக வயதான ஸ்ருதிஹாசனுக்கு மாமியாராகவும் இவர் நடித்தது சமூகவலைத்தளங்களில் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது.
ஒருபக்கம், பல விழாக்களிலும் கலந்து கண்டு கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவர் செல்லும் இடமெங்கும் ரசிகர் கூட்டம் கூடுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.