இமேஜின் பண்ணா கிறுகிறுன்னு வருது!.. சிக்குன்னு காட்டி சூடேத்தும் ஹனிரோஸ்...
14 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஹனிரோஸ். மலையாள சினிமாவில்தான் முதலில் இவர் தனது கேரியரை துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.
தமிழில் மல்லுக்கட்டு, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட சில திரைப்படங்களில் நடித்தார். ஆந்திர ரசிகர்கள் பாலையா என அழைக்கும் பாலகிருஷ்ணனுடன் ஹனிரோஸ் நடித்து சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது.
இதைத்தொடர்ந்து ஹனிரோஸின் மார்க்கெட் தெலுங்கிலும் உயர்ந்துள்ளது. திரையுலகில் டேக் ஆப் ஆக இதுவே சரியான நேரம் என கணக்குப்போட்ட ஹனிரோஸ் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது, பல நிகழ்ச்சிகளுக்கும் சென்று ரசிகர்களை சந்திப்பது என அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜொலிஜொலிக்கும் உடையில் கட்டழகை நச்சின்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.