வயசு பசங்க பாவம்!.. வெண்ணக்கட்டி உடம்ப காட்டி வெறியேத்தும் ஹனி ரோஸ்!..
கேரளாவை சேர்ந்த ஹனி ரோஸ் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கும் மேல் இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் தற்போதுதான் இவர் அதிகம் பிரபலமாகியுள்ளார்.
ஏனெனில், அவர் நடிக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டு இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும் மெகா ஹிட் அடித்துள்ளது.
மலையாள திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் ஹனி ரோஸ் நடித்துள்ளார். தற்போது ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள நிலையில் பல நிகழ்ச்சிகளிலும் நேரில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அதோடு, தழுக் மொழுக் பால்மேனியை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் வீடியோக்கள்தான் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பிங்க் நிறத்தில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஹனி ரோஸ்லின் இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.