அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு!. தளதள உடம்ப தாரளமா காட்டும் ஹனி ரோஸ்..

honey rose
பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மற்றும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

2007ம் வருடமே முதல் கனவே என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சிங்கும் புலி, மல்லுக்கட்டு, பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபகாலமாகவே மலையாளத்தில் விதவிதமான, வித்தியாசமான வேடங்களில் ஹனி ரோஸ் நடித்து வருகிறார். அதனால், இவருக்கு ரசிகர்களும் அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக இவரின் கொழுக் மொழுக் கட்டழகுக்காகவே தனி ரசிகர் கூட்டமுண்டு. தெலுங்கில் பாலைய்யாவுக்கு இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதைத்தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் ஹனி ரோஸ் கலந்து கொண்டு வெண்ணக்கட்டி உடம்பை காட்டி ரசிகர்களை வெறியேத்தி வருகிறார்.

ஒருபக்கம், தொடர்ந்து தன்னுடையை புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் தழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
