உனக்கு பரந்து விரிஞ்ச மனசு பாப்பா!.. டைட் உடையில் கும்முன்னு காட்டும் ஹனிரோஸ்...

honery rose
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ஹனி ரோஸ். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த இவர் மற்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். சிங்கம்புலி,பட்டாம்பூச்சி என சில தமிழ் படங்களில் நடித்தார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் வசூலில் சக்கைபோடு போட்டது.
இதையும் படிங்க: இப்பவும் கவர்ச்சி அள்ளுது!.. அழகை அப்படியே காட்டி அசரவைக்கும் சினேகா..
தற்போது அதிக படங்களில் நடிக்க துவங்கியிருப்பதால் இதை தக்க வைப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், ரசிகர்களை தன்பக்கம் வளைப்பதற்காக பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஹனிரோஸ் ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைத்துள்ளது.

honey