
Cinema News
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 3 நாளில் மொத்த வசுல் இத்தனை கோடியா?….
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.
இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை 2022 ஏப்ரல் 28ல் உலகம் முழுவதும் ‘ரெட் கெய்ன்ட் மூவிஸ்’ நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது.அதன்படி இப்படம் இங்கு நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் 3 நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் மூன்றே தமிழ்நாட்டில் மட்டும் ரூ 14.5 கோடி காலெக்ஷன் செய்திருக்கின்றதாம்.இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.