More
Categories: Cinema News latest news

‘வல்லவன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? ஒரு வேளை அதுக்காகவா இருக்குமோ?….

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகன்.

சிலம்பரசன் கதையின் ஹீரோவாக நடித்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானது

Advertising
Advertising

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன்னில் உள்ளது.

சிலம்பரசனின் கேரியரில் மிக முக்கியமான படம்,அவரே இயக்கிய படம் ‘வல்லவன்’. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

இதில் சிலம்பரசன் ‘வல்லவன்’ என்ற ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சந்தானம், ரீமா சென், சந்தியா, சத்யன், பிரேம்ஜி, எஸ்.வி.சேகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ரீமா சென் இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .

சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.25.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Published by
Vel Murugan

Recent Posts