நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அஜித் நடித்த பில்லா 2 படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தான். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினி நடித்த காலா மற்றும் அஜித் நடித்த வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…