பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.
சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தங்கம் போல் ஜொலிக்கும் உடையில் கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…