கர்ச்சீப்ல மறையுற சைசா இது!.. இளசுகளை ஏங்க வைத்த அஜித் பட நடிகை...
சினிமாவில் நடிப்பதில் பெரிய ஆர்வமில்லாமல் இருந்தவர் ஹுமா குரோஷி. ஆனால், காலம் அவரை மாடலிங் துறைக்கு அழைத்து போனது. சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். சில மாராத்தி, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார். அதன்பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக பேட்டியெல்லாம் கொடுத்தார். ஆனால், வலிமைக்கு பின் வேறு எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை.
தற்போது சில ஹிந்தி படங்களிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், பளிங்கு மேனியை மிச்சம் வைக்காமல் காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கர்ச்சீப் போன்ற சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.