Categories: Entertainment News

ப்ப்ப்பா!..இது அம்சமான ஆறடி நாட்டுக்கட்ட!..தேக்கு மர தேகத்தை காட்டும் அஜித் பட நடிகை….

நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. டெல்லியில் பிறந்து வளர்ந்த ஹுமா முறையாக நடிப்பு பயிற்சி பெற்றவர். ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

huma

இருபதுக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் அவரின் பழைய காதலியாக நடித்திருந்தார். கதை மும்பையில் நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டதால் அந்த வேடத்திற்கு ஹுமா பொருத்தமாக இருந்தார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் அஜித்துக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ட்ரிபிள் எக்சல் சைஸ் தூக்கி அடிக்குது!..குட்டி டாப்ஸில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா…

வலிமை படத்தின் முதல் காட்சியை பார்க்க இவர் சென்னை ரோகிணி தியேட்டருக்கு வந்தபோது அஜித் ரசிகர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பில் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகளும் நடந்தது.

மாடலிங் துறையில் மார்க்கெட்டை பிடிக்க கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், ஹுமாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா