Connect with us
huma

Entertainment News

கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுதே!.. கிளுகிளுப்பு புடவையில் கிக் ஏத்தும் அஜித் பட நடிகை…

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. மலையாளம், மராத்தி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

huma

தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே கதாபாத்திரத்தை புரிந்து நன்றாக நடித்திருந்தார்.

huma

எனவே, வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க : முழுசா மூடினாலும் ஹாட்டாத்தான் இருக்க!.. ஜொள்ளுவிட வைத்த இஷா ரெப்பா…

huma

பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சி பஞ்சம் வைக்க மாட்டேன் என நிரூபிக்கும் வகையில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

huma

அந்த வகையில் கண்ணாடி போல இருக்கும் புடவையில் உடல் அங்கங்களை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

huma

huma

google news
Continue Reading

More in Entertainment News

To Top