ஆறடி உயரம் அழகிய பருவம்!.. வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நடிகை....
டெல்லியில் பிறந்த ஹுமா குரோஷி கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு பயிற்சியை பெற்றவர். அதன்பின் இவரின் குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்தது. அதன்பின் சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் முதலில் இவர்தான் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் நடிக்கவில்லை.
அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்கதுவங்கினார். தமிழில் பா ரஞ்சித் இவரை அறிமுகம் செய்தார். அவர் இயக்கிய கபாலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், அஜித்துடன் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
மேலும், கிளுகிளுப்பான உடைகளை அணிந்து வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் மற்றும் பாலிவுட் என இரண்டிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா?? ரசிகர்களை விளாசித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…
இந்நிலையில், மெழுகுச்சிலை போன்ற உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.