பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.
அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.
சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மல்கோவா உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
அஜித்துக்கு சினிமாவில்…
ரஜினி மற்றும்…
மாநகரம், கைதி,…
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…