அல்ட்ரா மாடர்ன் லுக்கு அள்ளுது!.. அஜித் பட நடிகையின் ரீசண்ட் கிளிக்ஸ்..
by சிவா |
X
டெல்லியில் பிறந்து வளர்ந்த ஹுமா குரோஷி துவக்கத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கண்ணில் பட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.
சில சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.
மும்பை தராவியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘காலா’ படத்தில் ரஞ்சித் இவரை நடிக்க வைத்தார்.
அதன்பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஹுமா தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம், புதுபுது உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஹுமா குரோஷியின் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் புகைப்படன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story