Connect with us

Entertainment News

பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!…உள்ள எதுவும் போடாத வலிமை பட நாயகி…

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

huma

காலா படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும்சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

huma

சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், சினிமா வாய்ப்புக்காக உள்ளாடை எதுவும் அணியாமல் சட்ட பட்டனை கழட்டிவிட்டு அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.

huma

google news
Continue Reading

More in Entertainment News

To Top