நீ இப்படியெல்லாமா டிரெஸ் போடுவ!...உச்சக்கட்ட கவர்ச்சியில் வலிமை பட நாயகி....

by சிவா |
huma
X

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

huma

அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.

huma

சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

huma

Next Story