Connect with us
banner

பெட்ரூம்ல ஆடையின்றி அப்படியொரு போஸ் கொடுத்த வலிமை நாயகி!.. ஆடிப்போன ரசிகர்கள்!

Cinema News

பெட்ரூம்ல ஆடையின்றி அப்படியொரு போஸ் கொடுத்த வலிமை நாயகி!.. ஆடிப்போன ரசிகர்கள்!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாகவும் படையப்பா நீலம்பரிக்கு பிறகு ரஜினி படத்தில் ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருப்பார் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.

காலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார்.

அடையாளத்தை சொன்னதும் ஆளையே வரைந்து தரும் அதிகாரியாக வரும் ஹூமா குரேஷி, ஒரு காட்சியில் அஜித்துக்கு நிகரான ஆக்‌ஷன் காட்சியில் எதிரிகளை சும்மா கையசைத்து கூப்பிட்டு அடித்து நொறுக்குவார்.

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு இஷ்டத்துக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

53 லட்சம் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது படுக்கையறையில் ஆடை ஏதும் அணியாமல் அப்படியே தூங்கி எழுந்ததும் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற விட்டுள்ளார்.

கண்களில் துணியை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள ஹூமா குரேஷியை பார்த்ததும் பிட்டுப் பட நடிகை தான் நியாபகத்துக்கு வராங்க என நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கடைசியாக ஆலியா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் காத்தியவாடி படத்தில் ஒரு ஐட்டம் சாங்குக்கு வந்து சென்ற ஹூமா குரேஷி மோனிகா ஓ மை டார்லிங் மற்றும் டபுள் எக்ஸல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top