ஐயோ பாக்க பாக்க என்னமோ பண்ணுதே!....அரைகுறை டிரெஸ்ல மூடேத்தும் அஜித் பட நடிகை...

முறைப்படி நடிப்பு கற்றவர் ஹுமா குரோஷி. கல்லூரி படப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கதுவங்கி பின் பாலிவுட்டில் நுழைந்தார்.

huma

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: அந்த லுக்கே போதும்…வேறென்ன வேணும்!…கேஜிஎப் பட நடிகையிடம் உருகும் ரசிகர்கள்…

huma

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

huma

இந்நிலையில், அரைகுறை உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: வாரிசு படம் கற்றுக்கொடுத்த பாடம்…! புது டெக்னிக்கை பயன்படுத்திய ஜெய்லர் படக்குழு…!

huma

Related Articles
Next Story
Share it