Home > ACTRESS GALLERY > ப்பா!..செஞ்சி வச்ச சிலை போல உடம்பு!... கட்டழகை காட்டி தவிக்கவிட்ட ரஜினி பட நடிகை...
ப்பா!..செஞ்சி வச்ச சிலை போல உடம்பு!... கட்டழகை காட்டி தவிக்கவிட்ட ரஜினி பட நடிகை...
by சிவா |
X
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹுமா குரோஷி. பாலிவுட்டில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரும் அனுராக் காஷ்யப் இவரை அறிமுகம் செய்தார்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த ஹுமா குரோஷி பயிற்சி பட்டறையில் முறைப்படி நடிப்பு கற்றவர். மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர்.
தமிழில் காலா படத்தில் ரஜினியின் இளவயது காதலியாக நடித்திருப்பார். அதன்பின் அஜித் நடித்த வலிமை படத்திலும் போலீஸ் அதிகாரியாக அசத்தலான வேடத்தில் நடித்தார்.
அதோடு, வளஞ்சி நெளிஞ்சி போகும் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்து அசந்து போயிட்டோம்!.. அசரடிக்கும் அழகில் நடிகை சினேகா…
இந்நிலையில், சிலை போன்ற உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story