Entertainment News
அந்த பார்வையே ஆள கொல்லுது!.. ஸ்டன்னிங் லுக்கில் வலிமை பட நடிகை…
பாலிவுட் சீரியல்களில் நடிக்க துவங்கி அப்படியே பாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஹுமா குரோஷி. சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினியுடன் காலா படத்திலும், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆறடி உயரம், அழகான உடலமைப்பு என ரசிகர்களை கவர்ந்தார்.
பாலிவுட் நடிகை என்பதால் கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: முக்கிய விஷயத்தை மறைத்த வாலி!.. கடுப்பான எம்.ஜி.ஆர்.. பிரச்சனையை முடித்து வைத்த பாடல்…
இந்நிலையில், ஹுமா குரோஷியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.