Home > Entertainment > ஐயோ கண்ட்ரோல் ஆகாதே செல்லம்!.. ஸ்லீவ்லெஸ் உடையில் மூடேத்தும் அஜித் பட நடிகை...
ஐயோ கண்ட்ரோல் ஆகாதே செல்லம்!.. ஸ்லீவ்லெஸ் உடையில் மூடேத்தும் அஜித் பட நடிகை...
by சிவா |

X
பாலிவுட் பட நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹுமா குரோஷி. சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரஜினியின் பழைய காதலியாக ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் அஜித்துடன் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பினார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

huma
Next Story