எனக்கு பெருசா இருக்கு அதான் கிளாமர்... சமந்தாக்கு அது சுத்தமா இல்ல.. சர்ச்சை நடிகை தடாலடி கருத்து...

தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளும் சிக்கிவிடுவார். இதனால் என்னவோம், இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, இவரை தெரியாத ஆளே இருக்க முடியாது. ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில், தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி சிலர் நடிகர்கள் தன்னை பயன்படுத்தி பின்னர் ஏமாற்றியதாக வெளிப்படையாக தெரிவித்து முக்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக சமந்தா குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- விஜய் சேதுபதி சம்பளத்தை கேட்டு ஆடிப்போன இந்திய சினிமா… அந்த ஹீரோவுக்கு கூட இத்தனை கோடி இருக்காதே..?!
அதில் "எனக்கு மார்பகம் பெருசா இருக்கு அதுனால அது கவர்ச்சி.. ஆனால் அதுவே குட்டியா அது கவர்ச்சியே இல்லை அது அழகா..? சமந்தாவிற்கு அது இல்லவே இல்லை ..ஆனால் மக்கள் அவருடையதை பார்த்தால் அது அழகு என்று சொல்கிறார்கள்.
நான் அப்படி காமித்தால் மக்கள் திகைக்கிறார்கள். அதை கவர்ச்சி என்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். இவர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் அவர் சும்மாதானே இருந்தார் நீங்கள் எதற்காக சமந்தாவை பற்றி பேசுனீங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.