சூப்பர் ஃபிகரு…முண்டா பனியனில் முன்னழகை காட்டி மயக்கும் சந்தானம் பட நடிகை..!

Published On: June 5, 2022
iashna_main_cine
---Advertisement---

வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் படத்தின் மூலம் தமிழில் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகை ஆஷ்னா சவேரி. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் இவர் மாடலிங்கில் ஆர்வமாக இருந்ததால் முதலில் மாடலிங் துறையில் தான் பணியாற்றினார்.

iashna1_cine

இவரின் புன் முறுவல் மற்றும் அழகான தோற்றத்தை பார்த்து குடும்ப பாங்கான கதாபாத்திரம் உள்ள பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன.தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில் நடித்த இவருக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

iashna2_cinne

அதனால் தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பறக்கவிட்டு அதன் மூலம் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முண்டா பனியனில் தன் உடம்பை எப்படி ஸ்லிம்மாக வைத்திருக்கிறார் என்பதை உடற்பயிற்சி மூலம் வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CeakaNVpexd/?utm_source=ig_web_copy_link