Connect with us
ilakkiya

Cinema News

ஒழுங்கா ஓடிப்போயிடு!.. கடுப்பேத்திய நபருக்கு இலக்கியா கொடுத்த பதிலடி…

டிக்டாக் ஆப்பில் எடுப்பான முன்னழகை காட்டும்படி உடை அணிந்தும், ஆபாச நடன அசைவுகளோடு டப்ஷ்மாஷ் செய்தும் ஜொள்ளுப்பிரியர்களிடம் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. மிகவும் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதாக இவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

நீ சுடத்தான் வந்தியா என்கிற படத்திலும் நடித்தார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கிளுகிளுப்பாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்படவே, தற்போது இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகியவற்றில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவும், அவரும் செல்போனில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்பும் மிகவும் கவர்ச்சியான உடைகளில் முன்னழகை எடுப்பாக காட்டி ஆபாச அசைவுகளை செய்து வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

ilakkiya

இந்நிலையில், நேற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘ஒழுங்கா ஓடிப்போயிரு’ என பதிவிட, இதனால் கோபமடைந்த இலக்கியா ‘நீ உன் ஏரியாவுக்கு ஓடுறா. பெரிய இவன் மாதிரி பேச வந்துட்டான்’ என பொங்கியுள்ளார்.

ilakkiya

google news
Continue Reading

More in Cinema News

To Top