Connect with us
ileana

Cinema News

தங்க மனச தாங்கி நிக்குது… துண்டு துணியில் மெயினானதை மட்டும் மறைத்த இலியானா!

பிகினி கவர்ச்சியில் பீலிங்ஸை ஏத்திய நடிகை இலியானா!

ஒல்லி பெல்லி அழகியாக இந்திய சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் மடக்கி போட்டிருப்பவர் நடிகை இலியானா. நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: பனியனுடன் போஸ் கொடுத்த சூர்யா பட ஹீரோயின்.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!!

ileana

ileana

இதனிடையே வெளிநாட்டு போட்டோ கிராபர் ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். இதையடுத்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து வரும் இலியானா தற்போது பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் மிதக்கும் ஹாட் போட்டோ வெளியிட்டு அதிரவைத்துள்ளார். அதில் முன்னழகை ஒரு பிட்டு மட்டும் மறைந்து மானத்தை ஒரு இன்ச்சில் கட்டி நிறுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top