சுருக்கு அவிழ்ந்தா சோலி முடிஞ்சிடும்... காலங்காத்தால கழட்டி கட்டிய இலியானா!

பிகினி உடையில் கவர்ச்சி தூக்கலா காட்டிய இலியானா!

கிளாமர் நடிகையாக தமிழ் , தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகு சீக்கிரதில் கவர்ந்தார். மாடல் அழகியாக வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்தி மொழி படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

ileana

ileana

இதையும் படியுங்கள்: கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் – புத்தாண்டில் அறிவித்த குட் நியூஸ்!

இதற்கிடையில் அன்ரூவ் க்னீபோனே என்ற வெளிநாட்டு நபரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் விவகாரத்து செய்துவிட்டார். அதையடுத்து தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பிகினி உடையணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார். நியூ விருந்து அமோகா இருக்கேமா...

 

Related Articles

Next Story