More
Categories: Cinema News Entertainment News

முகத்தை தவிர மத்த எல்லாத்தையுமே காட்டிடீங்களே… இப்படி வீடியோ வெளியிட்ட இலியானா..!!

ரவிகிருஷ்ணா, தமன்னா நடிப்பில் கடந்த 2006ல் வெளியான ‘கேடி’ படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இப்படத்திற்குப் பின் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இப்படத்திற்கு முன்னதாகவே தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். கேடி படத்திற்குப் பின் இவர் தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழ் பக்கம் தலை வைத்துகூட படுக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பின் 2010ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார்.

Advertising
Advertising

ileana d’cruz

தமிழில் இந்த இரண்டு படங்களுக்குப் பின் வேறு இந்தப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. கடந்த 2012ல் ‘பர்ஃபி’ என்ற படத்தின்மூலம் ஹிந்தியில் அறிமுகமான இவர் அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களிலே நடித்து வருகிறார். 34 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் ஆண் நண்பருடன் ஊர் சுற்றிவரும் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது தான் பிகினியில் இருக்கும் ஒரு படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முகத்தை தவிர மற்ற எல்லாத்தையும் காட்டியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இலியானா வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Published by
ராம் சுதன்

Recent Posts