
Entertainment News
பீலிங்ஸ் ஏத்தும் ஃபீனிக்ஸ் பறவை..! முன்னழகை விரிச்சு காட்டும் இலியானா…
தெலுங்கில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை இலியானா. தமிழில் விஜய் நடித்த நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் கேடி என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவர் முதல் படம் தெலுங்கில் ஹிட் ஆனதால் அங்குதான் தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் நடிகை இலியானா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார். பிறந்தது மும்பை என்றாலும் வளர்ந்தது எல்லாம் கோவாவில் தான். அதனால் தன்னுடைய நேரத்தை செலவழிக்க பெரும்பாலும் கோவாவிற்கு தான் வருவாராம்.
அங்கு உள்ள கடற்கரையில் தான் எந்நேரமும் பிகினி உடையில் தன்னுடைய நேரத்தை செலவிடுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சியில் கன்னா பின்னானு காட்டி ரசிகர்களை சூடேற்றுவார்.
இந்த நிலையில் இன்ஸ்டாவில் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடித்து வருகின்றனர்.