ப்பா... எவ்வளோ பெருசு.. அட கண்ணாடியை பாருங்க!!
சமீப காலமாக சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை இலியானா. அந்தவகையில் தற்போது ஒரு செம ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரவிகிருஷ்ணா நடித்த 'கேடி' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்திற்குப் பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்தார்.
பின்னர் விஜய் நடித்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதன்பின் மீண்டும் தெலுங்கிற்கே சென்ற இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே தனது ஹாட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
தற்போது சிகப்பு நிற உடையில் தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்துள்ளார். அந்த படத்தின் பின்புறத்தை வைத்து பார்க்கும்போது மாலத்தீவில் எடுத்தது போன்று தெரிகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.