ஆத்தாடி இது காம பார்வையால்ல இருக்கு!...சூடேத்திய இந்துஜா...
by சிவா |

X
2017ல் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் வைபவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை சூடேற்றியுள்ளது.
Next Story