சைனிங் கன்னம் கும்முன்னு இருக்கு!.. இளசுகளை இம்சை செய்யும் இந்துஜா...
இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். சினிமாவில் நடிக்க முயற்சி செய்தவருக்கு குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அப்போதுதான் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அறிமுகம் ஏற்பட்டு அவர் தயாரித்த ‘மேயாத மான்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய மெர்க்குரி படத்தில் நடித்தார். அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். விஜயுடன் பிகில் படத்திலும் நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பளிங்கு தொடை மூட ஏத்துது!.. அரை டவுசரில் அழகா காட்டும் நபா நடேஷ்…
மேலும், அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்துஜா, அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.