நச்சுன்னு இருக்கு உடம்பு!..சிக்குன்னு போஸ் கொடுத்த இந்துஜா....வைரல் புகைப்படங்கள்...

கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த தமிழ் சினிமா நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன்.

induja

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

induja

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

induja

இந்நிலையில், உடல் அழகை சிக்கென காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

induja

 

Related Articles

Next Story