உன் லுக்கு ரெண்டு பெக்கு போட்ட கிக்கு!.. பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் இந்துஜா!..

வேலூரில் பிறந்து வளர்ந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். பொறியியல் படித்த பட்டதாரி இவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங் துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். சில குறும்படங்களிலும் நடித்தார். குறும்படம் மூலமாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்த மேயாத மான் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
முதல் படத்திலேயே சிறப்பான் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் மெர்குரி, பில்ல பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கணையாக வந்து அசத்தினார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்திருந்தார்.
வெப் சிரியஸ்களிலும் இந்துஜா நடித்து வருகிறார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
ஒருபக்கம், நாமும் லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கிக் ஏத்தும் லுக்கில் பெட்ரூமில் படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு போதை ஏத்தியுள்ளார்.