Home > ACTRESS GALLERY > ப்ப்ப்பா...சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!... இளசுகளை சுண்டி இழுத்த நடிகை....
ப்ப்ப்பா...சைடு போஸில் ஷார்ப்பா தெரியுது!... இளசுகளை சுண்டி இழுத்த நடிகை....
X
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் செம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அதையும் கொஞ்சம் கவர் பண்ணுமா!… தொடையை காட்டி வெறியேத்தும் அஞ்சனா….
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
Next Story