Categories: Entertainment News

அவ என் தேவதை மச்சான்… துப்பட்டா போடாமல் தூக்கத்தை கெடுக்கும் இந்துஜா!

வெள்ளை சுடிதாரில் மனம் கவர்ந்த அழகியாய் நடிகை இந்துஜா ரவிசந்திரன்!

தமிழ் நாட்டு பெண்ணான இந்துஜா ரவிசந்திரன் வேலூரை சேர்ந்த நடிகை. அழகான பவ்யமான நடிகையாக சினிமாவில் அறிமுகமான இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக பரீட்சியமனார்.

முதல் திரைப்படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து சூப்பர் டூப்பர், மகாமுனி, பிகில் போன்ற படங்களில் நடித்தார்.

வெள்ளை சுடிதாரில் மனம் கவர்ந்த அழகியாய் நடிகை இந்துஜா ரவிசந்திரன்!

இதையும் படியுங்கள்: ஐயோ பாக்க பாக்க மூடு ஏறுதே!…தழும்ப தழும்ப போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா…

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்துஜா தற்போது வெள்ளை நிறத்தில் அழகான சுடிதார் அணிந்து இணையவாசிகளின் ரசனையிலும், வர்ணனையிலும் மூழ்கியுள்ளார்.

Published by
பிரஜன்