Connect with us
induja

Entertainment News

வாவ்.. செம க்யூட்…செம வைரல்…வாலிப பசங்களை வளைத்த நடிகை இந்துஜா….

தமிழ் சினிமாவுக்கு தமிழ் பேச தெரிந்த பெண்கள் நடிக்க முன் வரவும் மாட்டார்கள். அதனால்தான் கேரளா, கர்நாடகா, மும்பை என நடிகைகளை இறக்குமதி செய்கின்றனர். சில துணிச்சலான பெண்களே நடிக்க வருவார்கள். அதில், இந்துஜா ரவிச்சந்திரனும் ஒருவர்.

induja

2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை இந்துஜா. அந்த படத்தில் வைபவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

இதையும் படிங்க: குட்டி உடையில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த ஐஸ்வர்யா.. செம ஹாட்டு மச்சி!!

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

induja

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

induja

இந்நிலையில், புதுச்சேரி கடற்கரையில் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

induja

google news
Continue Reading

More in Entertainment News

To Top