×

மாற்றுத்திறனாளி கணவன் கண் எதிரே மனைவியை கற்பழித்த 3 பேர் – அதிர்ச்சி செய்தி

Women Gang Rape – தண்ணீர் கேட்பது போல் வீட்டினுள் நுழைந்து திருமணமான பெண்ணை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் போக்பரா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் ஒரு வீட்டிற்கு வந்த 3 பேர் தங்களுக்கு தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி நபர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது வீட்டினுள் நுழைந்த அவர்கள், அவரின் கண்
 
மாற்றுத்திறனாளி கணவன் கண் எதிரே மனைவியை கற்பழித்த 3 பேர் – அதிர்ச்சி செய்தி

Women Gang Rape – தண்ணீர் கேட்பது போல் வீட்டினுள் நுழைந்து திருமணமான பெண்ணை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் போக்பரா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் ஒரு வீட்டிற்கு வந்த 3 பேர் தங்களுக்கு தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி நபர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது வீட்டினுள் நுழைந்த அவர்கள், அவரின் கண் முன்னாலேயே அவரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்ததில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விவேக் கன்வர், திரிசித் ஷர்மா மற்றும் பாஸ்கர் போர்கொஹை ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News