×

மனநலம் பாதித்தவரின் வயிற்றில் 4 கிலோ இரும்பு – அறுவை சிகிச்சையில் அகற்றம்

Doctors found 4kg iron in sick man – மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து ஏராளமான இரும்பு பொருட்கள் எடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது வயிற்றில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஊக்கு, மோதிரம், நகவெட்டி, நாணையம் உள்ளிட்ட 4
 
மனநலம் பாதித்தவரின் வயிற்றில் 4 கிலோ இரும்பு – அறுவை சிகிச்சையில் அகற்றம்

Doctors found 4kg iron in sick man – மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து ஏராளமான இரும்பு பொருட்கள் எடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது வயிற்றில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஊக்கு, மோதிரம், நகவெட்டி, நாணையம் உள்ளிட்ட 4 கிலோ எடை கொண்ட 452 இரும்பு பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டது.

மருத்துவமனையில் யாரேனும் அவருக்கு கொடுத்து விழுங்க வைத்திருக்கலாம் அல்லது அவரே உணவு என நினைத்து விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News