×

4 மாத குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய் – அதிரவைக்கும் பின்னணி

Mother throw baby – தான் பெற்ற குழந்தையை தாயே தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் லக்னோவில் உள்ள கொராக்புரில் உள்ள பி.ஆர்.டி. மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்தது முதல் குழந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே, கடந்த 4 மாதங்களாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை அளித்து
 
4 மாத குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய் – அதிரவைக்கும் பின்னணி

Mother throw baby  – தான் பெற்ற குழந்தையை தாயே தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் லக்னோவில் உள்ள கொராக்புரில் உள்ள பி.ஆர்.டி. மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்தது முதல் குழந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.

எனவே, கடந்த 4 மாதங்களாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை அளித்து வந்ததில், அப்பெண் மிகவும் விரக்தி அடைந்துள்ளார். சமீபத்தில் அந்த குழந்தை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைகழகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையின் 4 வது மாடியில் இருந்து அப்பெண் குழந்தையை தூக்கி வீசியுள்ளார். இதில் அந்த குழந்தை இறந்து போனது. ஆனால், தன் குழந்தை காணவில்லை. யாரோ தூக்கி சென்றுவிட்டனர் என அப்பெண் கூறி வந்துள்ளார். ஆனால், அவரது கணவர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News