×

2008-ம் ஆண்டிலேயே ஒரு என்கவுண்டர் – போலீஸ் அதிகாரியின் அதிர வைக்கும் பின்னணி

ஹைதராபாத் மருத்துவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த சைபராபாத் எஸ்.பி.சஜனார் பற்றிய பின்னணி தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டரை முன்னின்று நடத்தியவர் சைபராபாத் எஸ்.பி. சஜனார் ஆவார். இதேபோன்ற சம்பவம் 2008ம் ஆண்டும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஒரு பெண்ணின் மீது ஆசிய வாலிபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அப்போது, தற்காப்பிற்காகவே
 
2008-ம் ஆண்டிலேயே ஒரு என்கவுண்டர் – போலீஸ் அதிகாரியின் அதிர வைக்கும் பின்னணி

ஹைதராபாத் மருத்துவர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த சைபராபாத் எஸ்.பி.சஜனார் பற்றிய பின்னணி தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டரை முன்னின்று நடத்தியவர் சைபராபாத் எஸ்.பி. சஜனார் ஆவார்.

2008-ம் ஆண்டிலேயே ஒரு என்கவுண்டர் – போலீஸ் அதிகாரியின் அதிர வைக்கும் பின்னணி

இதேபோன்ற சம்பவம் 2008ம் ஆண்டும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஒரு பெண்ணின் மீது ஆசிய வாலிபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அப்போது, தற்காப்பிற்காகவே போலிஸ் சுட்டதாக கூறப்பட்டது. எந்த என்கவுண்டரை முன்னின்று நடத்தியவர் இதே அதிகாரி சஜனார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டிலேயே ஒரு என்கவுண்டர் – போலீஸ் அதிகாரியின் அதிர வைக்கும் பின்னணி

எப்படியோ ஆந்திரா மக்களிடையே எஸ்.பி. சஜனார் கதாநாயகனாக மாறியுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

From around the web

Trending Videos

Tamilnadu News