×

விமான நிலையம் அருகே வெடி விபத்து - 6 பேர் காயம்

 
airport

பெங்களூர் விமான நிலையத்தின் அருகே இருந்த பிளாஸ்டிக் பெயிண்ட் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அந்த 6 பேரும் தற்போது விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து அந்த விபத்து நடந்தது குறித்து காவல்துறை மற்றும் விமான உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News