×

இனிமேல் மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம் - மோடி அறிவிப்பு

 
modi

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். அப்போது மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதி வரை அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி வினியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய ஒன்றிய அரசே ஏற்கும் எனவும், தடுப்பூசிக்காக மாநிலங்கள் இனிமேல் பணம் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 21ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோடியின் இந்த அறிவிப்பை பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News