×

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் - ஜூலை 31ம் தேதிக்குள் அமுல்படுத்த உத்தரவு

 
ration card

பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என பல திட்டங்களை கொண்டுவந்தது. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக அரசு பின்வாங்கவில்லை.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை மாநில அரசுகள் ஜூலை 31ம் தேதிக்குள் அமுல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.  மேலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்’ என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News